Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
30,225

Profile posts Latest activity Postings About

  • சர்வம் சக்தி மயம்

    அர்ச்சனாவை நினைத்து....


    காற்றில் எங்கும் உன் வாசம்
    வெறும் வாசம் வாழ்க்கையில்லை
    உயிரை வேரோடு கிள்ளி
    எம்மை செந்தீயில் தள்ளி
    எங்கே சென்றாயோ கள்ளி
    ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
    ஓடோடி வா... ?

    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடி பார்த்தோம்
    கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
    அதைத் தேடி தேடி பார்த்தோம்
    உயிரின் துளி காயும் முன்னே
    எம் விழி உனை காணும் கண்ணே
    எம் ஜீவன் ஓயும் முன்னே
    ஓடோடி வா... ?
    நீ என்பது யாதெனில்....

    கண்ணனை நினைத்து.....


    கண்ணா உனைத் தேடுகிறேன் வா... :giggle::giggle:
    கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா...
    கண்ணீர் இன்னும் ஓயவில்லை
    கன்னங்களும் காயவில்லை
    கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
    கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா... :love::love:
    நான் எனது மனது......

    ஷர்மிலியை நினைத்து.....


    நம்மை தாலாட்ட வருவாளோ
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
    தங்க தேராட்டம் வருவாளோ
    இல்லை ஏமாற்றம் தருவாளோ.
    தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா...
    முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா....
    கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே... :love::love:
    சர்வம் சக்தி மயம்

    சக்தி வல்லபனை நினைத்து...


    செந்தூர பூவே செந்தூர பூவே
    ஜில்லென்ற காற்றே சக்தி எங்கே நம் சக்தி எங்கே :love:
    நீ கொஞ்சம் சொல்லாயோ......

    வண்ண பூவே தென்றல் காற்றே
    நம்மை தேடி சக்தி வருமோ.....

    செந்தூர பூவே செந்தூர பூவே
    ஜில்லென்ற காற்றே சக்தி எங்கே நம் சக்தி எங்கே :love:
    நீ கொஞ்சம் சொல்லாயோ.....
    நான் எனது மனது...

    ரவீந்திரனை நினைத்து....

    ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
    பல ராத்திரி மூடல கண்ணத்தான்....
    ஏ.. netம் open பண்ணி siteஐ திறந்தேன் படிக்கத்தான் நீயும் வரவில்லை என்ன நானும் சொல்லத்தான் ....

    ராசாவே ராசாவே ராசாவே… :giggle::giggle:
    நீங்காத ரீங்காரம்

    ஜெயந்தியை நினைத்து....


    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது ?
    பொழுதாகிப் போச்சு
    விளக்கேத்தியாச்சு
    பொன்மானே ஒன்னத் தேடுது
    ராசாத்தி உன்ன காணாத
    நெஞ்சு காத்தாடி போலாடுது ?
    நீங்காத ரீங்காரம்

    மருதுவை நினைத்து.....


    மருதுவே உன்னை காண்காம
    வட்டியில் சோறும் உண்காம
    பாவி நான் பருத்தி நாரா போனேனே ??
    காகம் தான் கத்தி போனாலோ
    கதவு தான் சத்தம் போட்டாலோ
    உன் முகம் பாக்க ஓடி வந்தேனே ??
    இன்றாவது காதல் வலம் வர update வரும் என்று அங்கயற்கண்ணிகாக காத்திருக்கும் பொழுது முணுமுணுக்கும் பாடல்

    அவள் வருவாளா அவள் வருவாளா
    என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
    என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா ? ??
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    காதல் வலம் வர அங்கயற்கண்ணி வந்ததற்காக

    பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் :giggle::giggle:

    பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள் :love::love:
    இன்று MM update கண்டிப்பாக வரும் என நினைத்து மனதில் முணுமுணுக்கும் பாடல் பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
    நீ வருவாயென :giggle::giggle:
    பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
    நீ வருவாயென  :giggle::giggle: (இப்படி பாட்டு பாடி புலம்ப வச்சுட்டாங்க)
  • Loading…
  • Loading…
  • Loading…
Top