காணவில்லை காணவில்லை... சொக்கன் என்னும் ஜித்தனை... எத்தனை .... பித்தனை .....அவன் படை பரிவாரத்துடன் காணவில்லை... கடைசியாக அமுது உண்டு கொண்டிருந்தான்... அங்க அடையாளம்... வயதான வாலிபர்... military look.... தேடி தருபவர்களுக்கு தனுஜா கையாலேயே தக்க சன்மானம் வழங்கப்படும்
Hema, மல்லி ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மத்த கதைகள் கொடுப்பாங்க.. இப்போ எழுதுறது மாத இதழுக்கு.. இது முடிந்ததும் மத்தது வரும்..
நீங்க thread delete பண்ணுங்க please
அது மல்லி நாவல் thread