Tq akkaSuperb episode..... அப்பா மகள் பாசம் ரொம்ப அழகா இருக்கு
....... அந்த யட்சிணியால தான் அன்பழகி இறந்துட்டாங்களா
.... இன்னும் என்னல்லாம் நடக்க இருக்கோ
.....
Hum.. Rombaஎன் செல்லக்குட்டி குழலி, என்ன அறிவா, பொறுப்பான பெண்ணா இருக்கா.![]()
![]()
அருமையான பதிவு
குழலி ரொம்ப பொறுப்பா பாசமா இருக்குறா.
அன்பழகி இறந்ததோட பின்னணி கர்மா தான் காரணமா?
ஒரு வருசம் முன்னாடி அந்த பொண்ணையும் அவளோட பையனையும் பாத்து நடுங்கி போன மாதிரி நெனைக்குறாறே தாத்தா அப்ப அந்த பையன்❤