Tq akkaEmotional update
Tq akkaEmotional update
Tq akka .. Ellam nallapadiyaa nadakumSuperb episode ..... அப்பா மகள் பாசம் ரொம்ப அழகா இருக்கு ....... அந்த யட்சிணியால தான் அன்பழகி இறந்துட்டாங்களா .... இன்னும் என்னல்லாம் நடக்க இருக்கோ .....
Hum.. Rombaஎன் செல்லக்குட்டி குழலி, என்ன அறிவா, பொறுப்பான பெண்ணா இருக்கா.
Hum tq akkaSaamrajiya kutti raani super
❤அருமையான பதிவு
குழலி ரொம்ப பொறுப்பா பாசமா இருக்குறா.
அன்பழகி இறந்ததோட பின்னணி கர்மா தான் காரணமா?
ஒரு வருசம் முன்னாடி அந்த பொண்ணையும் அவளோட பையனையும் பாத்து நடுங்கி போன மாதிரி நெனைக்குறாறே தாத்தா அப்ப அந்த பையன்❤