வண்ணம் தேட வாராயோ 44.1
வண்ணம் தேட வாராயோ 44.2
வண்ணம் தேட வாராயோ -Epilogue
வணக்கம் தோழமைகளே..!!!
எல்லாருக்கும் முதல என்னோட பெரிய பெரிய நன்றிகள் ????.
நான் கதைய முடிப்பேன்னு நான் நினைச்சி கூட பாக்கல .அதுவும் இந்த வயசுல நான் ஒரு கதை எழுதி இருக்கேன்னு நினைக்கும்போதே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு..
நான் பிறந்த இத்தன வருஷத்துல இது தான் நான் ஆச பட்டு செஞ்ச முதல் விஷயம். நான் ஒரு 2k kidaa இருந்தும் எனக்கு கதை எழுத forum க்ரியேட் பண்ணி கொடுத்த மல்லி மேம்க்கு என்னோட நன்றி.
நான் எப்ப அப்பேட் போட்டாலும் அத படிச்சு ஆதரவு தந்த எல்லோரும் என்னோட நன்றிகள்.
உங்களோட ஆதரவு இல்லாம என்னால இந்த கதைய முடிச்சிருக்க முடியாது..
Thanks for your support ??? and love u all ??????

Last edited: