அடுத்த எபியோட வந்துட்டேன் தோழமைகளே! உங்க கருத்துக்களைப் பகிர்ந்துக்க மறக்காதீங்க..
ஹிருதயம் - 17
- Hilma Thawoos
ஹிருதயம் - 17
- Hilma Thawoos
யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க sis..என்றாளைப் பத்தி எந்த தகவலும் இல்லை.
மிஸ் பண்ணுனதைப் பத்தி நெனைக்காதே மடையா மானவ்வு.
ஒரு பொண்ணு உரிமையா பேசவும் தோள் சாயவும் இருந்தா இவனுக்கு என்னான்னு விளங்கலையாம் போஓஓஓடோங்
பர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் தானே. அதைய என்றாளு தந்தா தானே. ஆஸ்பிட்டலுலையே வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு இப்பவந்து பீலாங்கியா நெனைச்சா கடுப்பாகுதுப்பா.யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க sis..
பேசாம ஆளை மாத்துங்க... ஹீரோ ஆளு தான் ஹீரோயின்னு அப்படி பார்த்தா நீங்க இந்துவுக்கு தான் ஆர்மி வைக்கணும்.... பேரே அட்டகாசமா இருக்குல்ல....