எனக்கும் தான். விஷயம் தெரிஞ்சும் ஒன்னும் பண்ணல. இப்போ வந்து பீலிங்கு. First லவ்வுன்னு பொண்டாட்டிகிட்டயே சொல்லிருக்கான்.பர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ் தானே. அதைய என்றாளு தந்தா தானே. ஆஸ்பிட்டலுலையே வச்சகண்ணு வாங்காம பாத்துட்டு இப்பவந்து பீலாங்கியா நெனைச்சா கடுப்பாகுதுப்பா.