இதய வாசியே 11ம் அத்தியாயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 11
Chithra V Well-known member Member Dec 12, 2023 #1 இதய வாசியே 11ம் அத்தியாயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதயம் 11
அ அமுதா சக்திவேல் Well-known member Member Dec 12, 2023 #6 சக்திக்கு வேற நல்ல பொண்ணே கிடைச்சிருக்கலாம் அக்கா ஒரு சந்தேகம்...சிவாவோட அப்பா அசோக் அலுவலகத்தில விசாரிச்சதா முதல்ல வந்திருக்கு...அவன் இறந்த பிறகு தான் உண்மையான பதவி பத்தி தெரியவந்திருக்கிறதா இருக்கே...முதல்ல விசாரிச்சப்பவே தெரிய வந்திருக்குமே???
சக்திக்கு வேற நல்ல பொண்ணே கிடைச்சிருக்கலாம் அக்கா ஒரு சந்தேகம்...சிவாவோட அப்பா அசோக் அலுவலகத்தில விசாரிச்சதா முதல்ல வந்திருக்கு...அவன் இறந்த பிறகு தான் உண்மையான பதவி பத்தி தெரியவந்திருக்கிறதா இருக்கே...முதல்ல விசாரிச்சப்பவே தெரிய வந்திருக்குமே???
K kothai suresh Well-known member Member Dec 12, 2023 #7 அதான் விதி. எது வேண்டாமென்று விலகினாயோ அதே உனக்கு விதிக்கப்பட்டது. ஆனாலும் சிவாக்கு வாய் ஜாஸ்தி தான் பாவம் சக்தி
அதான் விதி. எது வேண்டாமென்று விலகினாயோ அதே உனக்கு விதிக்கப்பட்டது. ஆனாலும் சிவாக்கு வாய் ஜாஸ்தி தான் பாவம் சக்தி