Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -24

Advertisement

சே! சே !ச்சே! ரைட்டர் ஜீ உங்களை வையவெல்லாம் மாட்டோம்.
இன்னிக்கு எபில இமயா மேல பொய்யா குற்றம் சுமத்தி அடிச்சிருந்தாலும் ஈசன் கருணையால ஆட்டம் போட்டுகிட்டு இருந்தவனுங்களை அடியோட கிள்ளி எறிஞ்சிட்டாரு.
அதனால ஹிமா இமயா க்கு இனி நோ பிராப்ளம். உங்களுக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍❤️😍😍😍😍😍😍😍😍❤️

ஐ! ஐ! ஐ ! நானு சிந்திச்சமாதிரியே யாஷூம் போலீஸூம் திட்டம் போட்டு வகையா சிக்கிட்டானுங்க.

வசதிவாய்ப்புகளோட அதிகாரம் கைல இருக்குற ஆணவத்தோட சில ஜென்மங்கள் எல்லாரையும் தனக்கு கீழா நெனச்சு மட்டமா நடந்துக்குதுங்க.
 
கவி தான் சரி செல்வராணிக்கு எல்லாம்.... அவங்க தாத்தா சொத்து இருக்கும் போது அவன் ஏன் கஷ்டப்படணும்.... எல்லாரையும் துரத்தி விட்டுட்டு இவங்க என்ன செய்யப் போறாங்களாம்... 😒

இமயன் சூப்பர்... இவனுங்க இப்படி எல்லாம் பண்ணுவானுங்க ன்னு தெரிஞ்சு புத்திசாலியா யோசிச்சு செயல்பட்டுருக்கான்... 👍

யாஷ் இமயனை மாட்டி விட நினைச்சு கேவலமா திட்டம் போட்டு இப்போ நீ மாட்டிக்கிட்ட... நல்லா ஜெயில உட்கார்ந்து களி தின்னு... 😡😡😡

ஹிமா 😥 இதெல்லாம் தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்டப்படுவா.....
 
இமயன் நல்லபடியாக வெளியில
வந்துட்டான். மகிழ்ச்சி இனி ஹிமானி அவன கண்ணுக்குள்ள வச்சி பார்த்துப்பா.

ஏற்கெனவே தேவகி ஆயா ஹிமானி கூடவே அதிர்ஷ்டமும் போயிருச்சினுட்டு இருக்கு இதுல இந்த யாஷ் பயல மாமியார் வூட்டு விருந்துக்கு வேற கூட்டிட்டு போகயிருக்காங்க. ஆனாலும் இந்த எபி படிக்கும் போது சந்தோசமாக இருக்கு 😃😃😃😃😃😃😃
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: நன்றி சகி ❤️❤️❤️
 
🥰🥰🥰 மதி இவன் கூட கூட்டு வச்சிகிட்டதுக்கு உன் குடும்பத்தில் கும்மி அடிக்க பார்க்கிறான் இமயன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இவன் கூட ஒரே வீட்டில் தங்கவா எங்க மதிக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம் 😋😋😋😋😋😋😋😋😋😍

நித்யா நீ கூப்பிட்ட உடனே தென்னந்தோப்புக்கு வந்தான் அவனுக்காக ஹனிமூன் கூப்பிட்டால் வர மாட்டியா 🤣🤗🤣🤣🤗🤣🤣🤗🤗

இமயன் 😍😍😍😍 எவ்வளவு டிரிக்கா கேமரா செட் பண்ணி வச்சிருக்க 🤭🤭🤭🤭🤭 படிக்காதவன் தான ஈசியா வீழ்த்திடலாம் என்று நினைச்சுட்டாங்க 😣😣😣😣😣😣😣

ஹிமானி 😨😨😨😨 இமயனுக்கு நடந்தது தெரிஞ்சால் தன்னால் தான் இப்படி ஆகிடுச்சு என்று ரொம்ப வருந்துவா 😥😥😥😥😥


தேவகி குடும்பத்துக்கு இன்னும் நிறைய தண்டனை கொடுக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶🥶
தென்னந்தோப்புக்கே போக மாட்டா ஊட்டிகெல்லாம் வாய்ப்பில்லை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
யாஷ் 😡😡😡😡😡😡😡😡😡 நீ பரதேசியா தான் திரிய போற 😡😡😡😡😡.....

அச்சோ இமயனை இப்படி பண்ணிட்டாங்களே 🥺🥺🥺🥺🥺🥺🥺ஆனால் நிச்சயம் ஈசன் தான் காப்பாற்றி இருக்கார் ☹️☹️☹️☹️☹️☹️☹️.

ஹிமானி 😔😔😔😔😔😔😔நீ எப்படி தாங்க போறயோ...
நன்றி சகி ❤️❤️❤️
 

Advertisement

Top