1820 வார்த்தைகள் , போங்க நா ரூம் போட்டு அழப்போறேன்ஆமாங்க சிஸ்டர் நானும் feel பண்ணினேன்.
சின்ன எபி தான்.![]()
அப்பாடா தப்பிச்சேன்சே! சே !ச்சே! ரைட்டர் ஜீ உங்களை வையவெல்லாம் மாட்டோம்.
இன்னிக்கு எபில இமயா மேல பொய்யா குற்றம் சுமத்தி அடிச்சிருந்தாலும் ஈசன் கருணையால ஆட்டம் போட்டுகிட்டு இருந்தவனுங்களை அடியோட கிள்ளி எறிஞ்சிட்டாரு.
அதனால ஹிமா இமயா க்கு இனி நோ பிராப்ளம். உங்களுக்கு
ஐ! ஐ! ஐ ! நானு சிந்திச்சமாதிரியே யாஷூம் போலீஸூம் திட்டம் போட்டு வகையா சிக்கிட்டானுங்க.
வசதிவாய்ப்புகளோட அதிகாரம் கைல இருக்குற ஆணவத்தோட சில ஜென்மங்கள் எல்லாரையும் தனக்கு கீழா நெனச்சு மட்டமா நடந்துக்குதுங்க.