Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....10

Advertisement

பரிதி சுய நினைவோடு தான் இருக்கானா 🤔🧐🧐 ஏதோ மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி நடந்துக்கிறான் 🤗🤗🤗🤗🤗

மிரு இன்னும் எவ்வளவு கஷ்டத்தை தான் தாங்க போறாளோ 😱😱😱😱
நன்றி தோழி....
 
இவனோட அட்டகாசத்துக்கு அளவே இல்லாம போச்சு. மிரு பாவம். எங்கிட்டு போயி வுழுந்து வாரிகிட்டு வந்தானோ தெரியலை.
மறுபடியும் மிரு அவனோட மண்டையப் பொளக்கறதை பாக்க நாங்க வெயிட்டிங் 😎😎😎😎😄😆😆
நன்றி தோழி....
 
வெளுக்கட்டும்... நல்லா வெளுக்கட்டும்.... 🤣🤣🤣🤣🤣

இத்தனை நாள் எங்க போனான் என்ன ஆனான் ன்னு ஒன்னும் சொல்லாம திடீர்னு வந்து நின்னு என்ன அலப்பறை பன்றான் இவன்... மஹாராஜாக்கு தூங்க வைக்கணுமாம் எங்கயும் போகக் கூடாதாம்... 😅
திவி நல்ல தோழி... ❤️
 
Top