Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....10

Advertisement

பரிதி சுய நினைவோடு தான் இருக்கானா 🤔🧐🧐 ஏதோ மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி நடந்துக்கிறான் 🤗🤗🤗🤗🤗

மிரு இன்னும் எவ்வளவு கஷ்டத்தை தான் தாங்க போறாளோ 😱😱😱😱
 
இவனோட அட்டகாசத்துக்கு அளவே இல்லாம போச்சு. மிரு பாவம். எங்கிட்டு போயி வுழுந்து வாரிகிட்டு வந்தானோ தெரியலை.
மறுபடியும் மிரு அவனோட மண்டையப் பொளக்கறதை பாக்க நாங்க வெயிட்டிங் 😎😎😎😎😄😆😆
 
Top