Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்.....11

Advertisement

அடப்பாவிங்களா வீட்டுக்குள்ள அடிக்கிற சத்தம் கேட்டால் புருஷன் தான் அடிக்கணுமா 🤗🤗🤗🤗🤗 பொண்டாட்டி எல்லாம் அடிக்க மாட்டாங்களா 😔😔😔😔

பரிதி உள்ள செமத்தியா அடி வாங்கி இருப்பான் போல 😉😃😄😄🤓🤪

திவ்யா என்ன நடக்கு என்று தெரியாமல் தலைய கொடுக்காத 🤣🤣🤣🤣🤣


கை காலை எல்லாம் கட்டி வச்சு எங்க ஹீரோவ கொடுமை படுத்துறா இந்த மிரு 😣😣😣😣😣🧐😣
 
இது என்னடா பரிதிக்கு வந்த சோதனை 🤣🤣🤣செமயா வாங்கிருப்பானோ... 😂😂😂😂
இவனும் கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்ணுனான்.... 😝
இப்போ எதுக்கு இப்படி கடத்திட்டு வந்த மாதிரி கட்டி வச்சுருக்கா தெரியலயே... 😆
வாயில துணியை அடைச்சாலும் கண்ணாலேயே மிரட்டுறான்.. கெத்து தான் பரிதி... 🤩🤗


திவி வேற என்ன நடந்ததுன்னு தெரியாம தானா வந்து சிக்கிக்கிறா....
 
அப்பாவி சிங்கத்தை கட்டி வச்சி கொடுமை பண்ணுறீயே மா மிரு....

எனக்கு இந்த EPI படிச்சி நம்ம கவுண்டமணி தான் நியாபகம் வந்தார்....எப்படி இருந்த பரிதி இப்போ இப்படி ஆகிட்டாண்.....

பரிதி மனசு விட்டு பேசினா எல்லா சரி ஆகும் ஆனா வாய் திறக்க மாட்டான் கல்லுளி மங்கன்.... திவ்யா just miss நீ...
 
Top