Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....14

Advertisement

பரிதி 😍😍😍😍😍 அக்கறையை கூட அடாவடியா தான் காட்டுறான்.....

அவ மேல வச்சுருக்க காதலுக்காக தன்னை மாத்திகிட்டு வேலைக்கு போறான்.... ஆனா வெளிப்படையா சொன்னா மகாராஜாக்கு கிரீடம் இறங்கிடும்... 🤭🤭🤭

Happy new year sis 🎉
 
பரிதியின் இந்த மாற்றமே நம்பிக்கையை கொடுக்கிறது ☺️☺️☺️☺️☺️.

அடாவடி ஜோடிகள் ஆனால் காதல் கிளிகள் 💞💞💞💞💞💞💞💞💞.



மிருதுளாவின் கஷ்டத்திற்க்கு கடவுள் மகிழ்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு கொடுத்து கொண்டிருக்கிறார் ☺️☺️☺️☺️☺️☺️.


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 🍫🍫🍫🍫🍫🍫.
 
Last edited:
Top