இரும்பில் ஓர் இதயம்....15
M Mrs.Gnanasekarr Well-known member Member Jan 2, 2024 #2 ஒருத்தன் திருந்தி நல்லவனாக விடமாட்டாங்க Last edited: Jan 2, 2024
M Mathy Well-known member Member Jan 2, 2024 #3 இப்போ தான் திருந்தி பொண்டாட்டி குழந்தை ன்னு வாழ ஆரம்பிச்சுருக்கான் திரும்பவும் பிரச்சனை யா....
Udhaya@udhi Well-known member Member Jan 2, 2024 #7 பரிதி தன்னோட பயம் வெளியே தெரிய கூடாது என்று கோவமா இருக்க மாதிரியே சுத்துறான் பரிதி வேலை கேட்ட விதம் தன்னை பத்தி எல்லா உண்மைகளையும் சொல்லி நேர்மையா கேட்டு இருக்கான் குமரன் செய்ய போற வேலை பரிதிக்கு இன்னும் ஏற்றம் கொடுத்தால் சந்தோஷம் தான் Last edited: Jan 3, 2024
பரிதி தன்னோட பயம் வெளியே தெரிய கூடாது என்று கோவமா இருக்க மாதிரியே சுத்துறான் பரிதி வேலை கேட்ட விதம் தன்னை பத்தி எல்லா உண்மைகளையும் சொல்லி நேர்மையா கேட்டு இருக்கான் குமரன் செய்ய போற வேலை பரிதிக்கு இன்னும் ஏற்றம் கொடுத்தால் சந்தோஷம் தான்
Dharani Well-known member Member Jan 2, 2024 #9 Ippo தான் வாழ்க்கை கொஞ்சம் சரியா போய்ட்டு இருக்கு அது பொருக்கலைய உங்களுக்கு....