அடேய் பிரகாஷ்.... உன் பையன் அந்த ஷாலினியை அக்கா என்று கூப்பிட்றான் டா... உனக்கு அவ என்ன முறை ஆகுது அவ கிட்ட போய் அவளிடம் இத்தனை வருஷம் சேர்த்து வெச்ச மானம், மரியாதையை இழந்தது பத்தாதுன்னு பிள்ளைகளுக்கு என்று சேர்த்து வெச்ச பணத்தையும் இழந்தாச்சா....???!!!!
எது எதுக்கு லோன் வாங்கறது என்று இல்லாமல் போச்சே நாட்ல சேர்த்துக்கிட்டவள வேர்ல்ட் டூர் கூட்டிட்டு போறதுக்கு எல்லாம் லோனா....!!!!
பிரகாஷ்.....மகன் கையால் செருப்படி வாங்க போற நாளுக்காக ஆவலுடன் நாங்க காத்திருக்கிறோம்
சாலா....நீ மதுரைக்கு போக எடுத்துருக்கும் முடிவு சரி என்று தோணுதா....???!!!
சாலா கூட இருக்கும் போதே, அவன் எவ்வளவு பெரிய துரோகத்தை செஞ்சான்...இதுல இவ பிள்ளைங்களை கூட்டிக்கிட்டு மதுரைக்கு போயிட்டா, அது பிரகாஷ் & ஷாலினி ஆட்டத்துக்கு இன்னும் ரொம்ப வசதியா போயிருமே... இவருக்கு உப்புமா தொண்டையில இறங்காதோ? விஷத்தை வாங்கி ஊத்தணும்...