Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 12

Advertisement

நானும் ப்ரீத்தியை கிழிச்சு தோரணம் கட்டுவீங்கன்னு நினைச்சேன் அப்போ இன்னும் பத்து எபிசொட்க்கு வாயே திறக்கமாட்டீங்க போல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Waiting for your entry ❤️❤️❤️
ஏன் இந்த கொலைவெறி......நான் இந்த part ல silent reader.....கீர்த்தி சரண் கல்யாணத்து அப்புறம் தான் என் entry.... :cool: :cool: :cool:
எங்க தலைவி அலர் கதைல மட்டும் தான் போசுவோம்🤣🤣
 
baby what is this ? appo neenga heroine armyahhh 🙄
ஏம்மா இப்ப கூட அந்த ஹீரோ ஆர்மிக்கு ஆள் எடுப்பியா? ஒருத்தர் இழையை பத்தி கேட்டா , உடனே நீங்க எப்படி ஹீரோயின் ஆர்மினு ஓடி வந்திறது:cautious::cautious::cautious:
 
ஏம்மா இப்ப கூட அந்த ஹீரோ ஆர்மிக்கு ஆள் எடுப்பியா? ஒருத்தர் இழையை பத்தி கேட்டா , உடனே நீங்க எப்படி ஹீரோயின் ஆர்மினு ஓடி வந்திறது:cautious::cautious::cautious:
அப்படி இல்லை சிஸ் 😆😆 யார் யார்கிட்டலாம் அடி வாங்க போறோம் என்று ஆத்தர் லிஸ்ட் எழுதி கிட்டு இருக்காங்க 😆😝😝😆😆😉

ஹீரோ ஆர்மின்னா அடி கொஞ்சம் மெல்ல விழும் 🤣🤗🤗🤗🤗
ஹீரோயின் ஆர்மின்னா அடி பலமா விழும்

அதான் உங்க பேரை எந்த பக்கம் எழுத என்று தான் கேட்கிறாங்க 😉😉😉😉
 
@Sathya velusamy @Ram priya @vaishanika .?? @SINDHU NARAYANAN @vrao இப்போ என் ஹீரோயின் இழை பேசாதது தானே உங்களுக்கு பெரிய குறையா இருக்கு... வாங்க இங்க நம்ம ப்ரீத்தி அக்கா சொற்பொழிவே நடத்துறாங்க கேளுங்க அப்புறம் இழையை கூட்டிட்டு வரேன்... @Udhaya@udhi @Narmadha mf @Mathy @Rathika84 @Poo இழையை கூட்டிட்டு வந்த பிறகு என் உயிருக்கு சேதாரம் இருக்காதுன்னு ரெண்டு ஆர்மியும் சத்தியம் பண்ணுங்க...

View attachment 6221

ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு ரைட்டரை போட்டு தள்ளறதுல எம்புட்டு ஒத்துமையா இருக்காய்ங்க கல்நெஞ்சக்கார ஆர்மீஸ் :sneaky::sneaky::sneaky: உசுரு முக்கியம் பிகிலு 😭😭சத்தியம் பண்ணுங்க :cool:
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.

மொதல்ல இழையை கூட்டியாங்க Rp மேடம்.

எல்லா எபிலையும் அந்த வளந்து கெட்டவனையே காமிச்சிட்டு போனாப் போகுதுன்னு இழையை ஒரு எபில கொஞ்சூண்டும் ஒரு டீல ஒரு லைன்ல இழையும் அவளோட போனையும் காமிச்சு போட்டு
இருட்டடிப்பு என்ற ஆளைப் பண்ணிட்டு பிரீத்தியோட சொற்பொழிவ கேக்க சொல்றீங்க😤😤😤😤😤😤.

எங்க இழை அப்புரானி புள்ள.
அப்பனாத்தா பேச்சை மீறாத புள்ள தன்மையான புள்ள நியாயதர்மம் தெரிஞ்ச புள்ள பதுவுசான புள்ள அவளைய நீங்க மறைச்சி வச்சிட்டீங்க.

பிரீத்தி தானா வளந்த ஆலமரம்.
அவளோட சொற்பொழிவ போட்டு நீங்க எஸ்கேப்பு ஆகமுடியாது @RudraPrarthana ஜீ.
இழைய காமிங்க மொதல்ல கண்ணுல. எங்காளைப் பாத்தே ஒரு மாமங்கம் ஆகிப்போச்சு.
அப்பறம் பாருங்க நாங்க எப்பேர்பட்ட கருணையானவங்கன்னு நீங்க தெரிஞ்சுப்பீங்க ஜீ.🤭🤭🤭🤭

கல்நெஞ்சக்காரங்கன்னு சொல்றீங்களே🤧🤧🤧🤧🤧🤧🤧 அது என்ன கல்லு தெரியுமா ஜீ வைரக்கல்லாக்கும்😎😎😎😎😎
 
Top