எங்க ஹீரோ வாய் கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது எப்படி பேசி பேசியே பக்கத்து ரூம்க்கு வர வச்சிட்டான் கூடிய சீக்கிரம் ஒரே ரூம்க்கு சிப்ட் ஆக்கிடுவான்
வகைவகையா ஆக்கி போட்டு அவளை ஓகே சொல்ல வச்சிடுடா
இவ்வளவு ஜாலியான குடும்பத்தை விட்டுட்டு எப்படி வெளிநாட்டில் வந்து தனியா குப்பை கொட்டுறானோ
அடேய் டாக்டரே நீ பேசுறது பூராவும் சிங்கிள் மீனிங்கா தான் இருக்கு
இவனை பத்தி தெரிஞ்சும் புடவை கட்ட ஹெல்புக்கு கூப்பிட்டிருக்கியே