Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலே சாரலாய் FINAL

Advertisement

நந்தா இது தான் உன் லவ் பிளாஷ்பேக் ஆ..... 🤪 இதுல அவந்தி எங்க உன்னை பார்த்தா... நீ தான் அவளை பார்த்துகிட்டே போயி கம்பிக்குள்ள மண்டையை விட்டுட்ட..... 🤣🤣🤣🤣

நந்தாவை வாயடைக்க வைக்க ஜூனியர் வரப் போறாங்க..... ☺️☺️☺️☺️
மாமியார் மருமகன் காம்போ சூப்பர்.... 🤩


கடைசில அரவிந்த், தர்ஷி, நவீன் எல்லாரையும் கூட்டிட்டு வந்து நிறைவா முடிச்சாச்சு..... 🥳🥳🥳🥳🥳🥳
Thank you sis 😍😍
Thank you for all your comments throughout the story 😍😍
 
சூப்பர் ஸ்டோரி ❤️❤️❤️❤️❤️
ஸ்டார்ட் டு என்ட் bore இல்லாம கலகலப்பா போச்சு.... 🤩


நந்தா அவந்தி 💝💝💝💝💝
சூப்பர் லவ்..... நந்தா one man army.... 😍😍😍


நந்தா அரவி காம்போ ultimate fun.... 🥰
தர்ஷி, பானு எல்லாம் வேற லெவல்... காமெடிக்கு பஞ்சமில்லை....🙂🙂🙂

கோமதி, காவ்யா, சுரேஷ் எல்லா கேரக்டர்ஸ் ம் செம 👌
வீரபாண்டியன், ராஜா எல்லாம் கெத்து காட்டி மொக்கை வாங்குற பீஸு... 🤣


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis 🌷🌷🌷🌷🌷🌷
Thank you sis 😍😍
Lovely comments🥰🥰
 
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

கதையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்... கண்டிப்பா படிச்சி பார்த்து எப்படி இருக்குனு மறக்காம சொல்லுங்க ப்ளீஸ்

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..


இறுதி அத்தியாயங்கள்...



A big big thanks to malli mam...
happy reading... Please do comments...
thank you all...
Very nice story.All characters are super.
 
Top