கவலை பட வேண்டாம் sis அதெல்லாம் மல்லி பிடிக்க வெச்சுடுவாங்க....பிடிக்கவேயில்லைன்னு நினைக்கிறவளை எப்படிதான் பிடிக்கவைக்க போறானோ இந்த ராஜன்
Don't worry sis... மல்லி ஜீரோவ ஹீரோவா ஆக்கிடுவாங்க.... மல்லியோட ஆட்டத்தைராஜனை ஜீரோ ஆக்கிட்டே அங்கை. அவன் பாவம்.
எல்லோரும் (உன்னையும் சேர்த்து) அவன் வாழ்க்கையில் விளையாடி இருக்கீங்க.இனி அவன் ஆட போறான்.எல்லோரும் வேடிக்கை பாருங்க.
மல்லினா சும்மாவா.Don't worry sis... மல்லி ஜீரோவ ஹீரோவா ஆக்கிடுவாங்க.... மல்லியோட ஆட்டத்தை
வேடிக்கை பாருங்க...
சூப்பர்ப், மித்ரவருணா டியர்ஹாய் மல்லி,
காதல் வலம் வர
காரிகையின் காரணங்கள்
காரியத்தின் வீரியங்கள்
கானலாய் தெரிந்தாலும்
காதலிக்கும் கணம்
காதலர் நெஞ்சத்தை
காதலால் மீட்டாதோ...?
வளர்த்த கடனுக்கு ஈடு...
அலர்ந்த மலருக்கு கூடு...!
வார்த்த கடனுக்கு ஈடு...
புலர்ந்த பொழுதுக்கு தேடு...!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி