எதுக்கு கயல் கோவப்படுறா.. பயப்படுறா.. என்னவா இருக்கும்!!
நம்ம ஊரைப் பத்தி தெரியல்லகால்டன் சார் உங்க ஊரூ மாதிரி நினைச்சா பொண்ணை எங்கேயும் கூட்டிட்டு போறதும் கூட தங்கறதும் மாதிரி இங்கேயும் இருக்குமின்னு இருந்தீங்களோ... வெச்சு செஞ்சிடுவாங்க...
ஏர்போர்ட்லயே இத்தன பேருன்னா அப்ப அவள கல்யாணம் பண்ண நீ இன்னும் எத்தன பேரை சமாளிக்க வேணுமோ... கால்டன் எதுக்கு உடம்ப இரும்பாக்கிக்கோ... அடமழை அடுச்சு ஊத்த போகுது... என்ஜாய்....