கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) அத்தியாயம் 6 - Tamil Novels at TamilNovelWriters
கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 6. முத்துத் தீவில் முற்றுகை…. அகோட்டஸ் துறைமுகத்தை நெருங்கிய நேரத்திற்குள், பல்வேறு நாட்டு வணிகர்களும், கிரேக்க போர்வீரர்களும் சேர்ந்து தீயை அணைத்து இருந்தனர். துறைமுகமெங்கும் பதட்ட நிலை காணப்பட்டது. துறைமுக அதிகாரிகள் அவசரமாக தீப்பிடித்திருந்த...
tamilnovelwriters.com