கெளதம் பேகனின் “High on காதல் – 5” - Tamil Novels at TamilNovelWriters
காலையில் விழித்து பார்த்தால் மணி 8. என்னதான் Sunday என்றாலும் எழுந்து உட்கார்ந்து கொண்டான். ஸ்ருதியிடம் இருந்து எதாவது Message வந்திருக்கிறதா என்று (வழக்கம் போல் !) போனை செக் செய்ய எடுத்த போது தான் தெரிந்தது Battery Dead! சலித்து கொண்டே சார்ஜ் போட்டு விட்டு அன்றாட வேலைகளை செய்ய தொடங்கினான்...
tamilnovelwriters.com