கெளதம் பேகனின் ” High on காதல் – 6 “ - Tamil Novels at TamilNovelWriters
இங்கு மணி காலை 7 மணி தான் அனால் U.S-ல் இரவு 9 ஆயிற்று. ஆபிஸ் மீட்டிங் எல்லாம் முடிந்து தனது Friend பிரஷாந்த் வீட்டிற்கு செல்லவிருந்தாள். அப்பொழுது தான் அருண் Whatsapp காலில் வந்தான். Hey ஸ்ருதி எல்லாம் Pack பண்ணியாச்சா? எப்படி இங்கே இருந்து போற?? ஆமாடா.. பிரஷாந்த் வந்து Pickup...
tamilnovelwriters.com