Nice story sis....????????
really super ji romba etartaama irunduchiஎன் மனசுக்கு ரொம்ப நிறைவா இந்த கதையை முடிச்சுருக்கேன்!! உங்களுக்கும் இது நிறைவா இருக்கும்ன்னு நம்புறேன்!!! இந்த கதைக்கு எனக்கு கிடைச்ச ஆதரவு ரொம்பவே அதிகம்! எதிர்ப்பார்க்காத அளவு ஆதரவு!!! நன்றியை தாண்டி வேற என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு!!
என் அடுத்த கதைக்கும் உங்களின் இதே ஆதரவை நீங்க குடுக்கணும்ன்னு கேட்டுக்குறேன்!!!
நன்றி!!!!!
Epilogue - Tamil Novels at TamilNovelWriters
மாதங்கள் கடந்தன… “எடேய், கொண்டம் தொடங்கிடுச்சு… வெடிய போடுங்கடே” வெள்ளைத்தலை பெருசு ஒன்றின் அறிவிப்பில், இளசுகள் விதவிதமான வெடிகளை வெடிக்கவிட்டு விளையாட, மேளதாளம் வெடி சத்தத்தையே மறைக்கும்படி, ஊர் எல்லை வரை கேட்குமளவு ஆரவாரமாய் ஒலித்தது. “பாரியூர் கொண்டத்து மாரியம்மன் திருவிழா” தைமாத...tamilnovelwriters.com