???? ரொம்ப சரிஹலோ mr ஆர்யா சக்தி உங்க ரெண்டு பேருக்கும் அல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு.... கொஞ்சம் அதை மனசுல வைங்க.... mid night chat வேற இதுல மீட்டிங் வேற...
விசாகன் இம்புட்டு வயசு ஆகி கூட உங்களால் யமியை கரெக்ட் பண்ண முடியல... pls ஆர்யா கிட்ட ஐடியா கேளுங்க