NTI - 12 ??
ThangaMalar Well-known member Member Oct 6, 2021 #5 அச்சோ!! இப்படி மாட்டிக்கிட்டாளே ?? Last edited: Oct 6, 2021
SINDHU NARAYANAN Well-known member Member Oct 6, 2021 #7 ??? கமலி பேசுறது எல்லாம் சும்மா நச்சுன்னு இருக்கு...?? அப்ப அபூர்வா இல்ல... அனன்யா தான் விட்டில் பூச்சி... இப்படி அநியாயமா மாட்டிக்கிட்டாளே...?? Last edited: Oct 7, 2021
??? கமலி பேசுறது எல்லாம் சும்மா நச்சுன்னு இருக்கு...?? அப்ப அபூர்வா இல்ல... அனன்யா தான் விட்டில் பூச்சி... இப்படி அநியாயமா மாட்டிக்கிட்டாளே...??
G Geethazhagan Well-known member Member Oct 6, 2021 #9 Very interesting ud கடைசியில் அது அபூர்வா இல்லை அனன்யாவா. கரிகாலனை பற்றி வீட்டில் சொல்லிடலாமே பாவம் தனியாளா எப்படி சமாளிப்பாளோ. கமலி சொல்லும் அறிவுரை ரொம்ப சூப்பரா இருக்கு Last edited: Oct 6, 2021
Very interesting ud கடைசியில் அது அபூர்வா இல்லை அனன்யாவா. கரிகாலனை பற்றி வீட்டில் சொல்லிடலாமே பாவம் தனியாளா எப்படி சமாளிப்பாளோ. கமலி சொல்லும் அறிவுரை ரொம்ப சூப்பரா இருக்கு
Hema Well-known member Member Oct 6, 2021 #10 அச்சோ பாவம் வீட்டு ஆளுங்களிடம் சொல்லலாம் தானே!! அக்காவிடம் சொன்னாலே போதுமே.. ஒரு லவ்வை பிடிக்க போனா இன்னொரு லவ் சிக்குது Last edited: Oct 6, 2021
அச்சோ பாவம் வீட்டு ஆளுங்களிடம் சொல்லலாம் தானே!! அக்காவிடம் சொன்னாலே போதுமே.. ஒரு லவ்வை பிடிக்க போனா இன்னொரு லவ் சிக்குது