Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 13

Advertisement

நான் தற்போது தான் உங்களுடைய இந்த கதையை படித்து வருகிறேன். அருமையாக இருக்கிறது. இக்கதையில் நடப்பது போல நிஜத்திலும் நிறைய இளம்பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை நாம் கேள்விப்படுகிறோம். இளம் பெண்களுக்கு இக்கதை ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
 
ஏம்மா கமலி அப்படி இப்படின்னு ஏகப்பட்டது பேசின, இப்ப என்ன பஸ்சுல போகப் போற ?
 
அனு முழிச்சிக்கோ....இனிமேலும் இதை தொடர வேண்டாம் அவன் ரொம்பமோசம் னு புரிஞ்சி கூட இப்படி செய்தா எப்படி....

இந்த பாவியாலே தீனா பார்ட் யை கூட ரசிக்க முடியல என்னால்
 

Advertisement

Top