Nice
Niceஹாய் அன்பூக்களே,
பதிவு சிறியது தான். இந்த கதையை விரைவில் முடிக்கலாம்னு இருக்கேன். அடுத்த கதை எழுதுவதை பத்தி இப்ப யோசிக்கிறதா இல்லை. பார்க்கலாம்.
இதுவரை எழுதின கதை எல்லாத்துக்கும் நிறையவே சப்போர்ட் செய்திருக்கீங்க. எதையுமே நான் மறக்கமாட்டேன். எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
இந்த கதையை சீக்கிரம் முடிக்கனுன்றதால சனி, ஞாயிறும் பதிவு வரும்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
கவிதை பேசும் வானம் – 15
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்