ஹாய் அன்பூக்களே,
இப்பத்தான அப்டேட் போட்டுட்டு போனா. திரும்பி என்னன்னு பார்க்கறீங்களா? சும்மா
விஜயதசமி அன்னைக்கு ஏதாவது ஒரு விஷயத்தை ஆரம்பிக்கலாமேன்னு புது கதைக்கு
ஒரு இன்ட்ரோ + லைட்டா டீசரோட வந்துட்டேன்.
கண்டிப்பா மெக் முடிச்சுட்டு தான் இந்த கதை. பத்து இல்ல பன்னிரெண்டு நாள்ல இதோட பதிவு வந்திரும்.
சின்ன மூக்குத்தி பூ
ஷ்ரவன் – வாசமல்லி
டீசர்......
கதையை பத்தி....
நோ லாஜிக். ஜஸ்ட் ஜாலி ட்ரிப் மாதிரி. ஒரு ஜாலியா ஒரு கதை. டீசரை படிச்சாலே தெரிஞ்சிரும் கதையை பத்தி.
மத்த கதைகளுக்கு குடுக்கும் ஆதரவையும், உற்சாகத்தையும் இந்த கதைக்கும் குடுப்பீங்கன்ற நம்பிக்கையோட ஆரம்பிக்கறேன்.
வழக்கம் போல கதையின் நிறை குறைகளை என்னோட பகிர்ந்துக்கோங்க அன்பூக்களே.