வாசு சான்ஸே இல்லை செம கேரக்டர். இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது வாசு தான். அதுவும் அவளோட இங்கிலீஷ் வேற மாறி வேற மாறி இருந்துச்சு.
ஷ்ரவன் கேரக்டர் சூப்பர் ??. அபி கேரக்டர் ஆரம்பிச்சதுல எரிச்சலா இருந்தாலும் போக போக ரொம்ப பாவமா தான் இருந்துச்சு.
ஜாலியா ஆரம்பிச்ச கதை நடுவுல ரொம்ப சீரியஸ் ஆகிடுச்சு. ஆனால் எங்கேயும் போர் அடிக்காமல் செமயா போச்சு.
சூப்பர் ஸ்டோரி சரண்யா ஹேமா சிஸ்???. As usual கலக்கிட்டீங்க ????.

Last edited: