சூப்பரா எழுதின ✍தங்கத்துக்கு தங்க காப்பு போட ஆசை தான் ..?என்ன பண்ண பட்ஜெட் இடிக்குது அதனால் இந்த மோதிரம் பரிசு ?இதானப்பா நம்மளால முடியும் ???
அழகான சூப்பரான கதை அதுவும் முடிவு செம ?
நிகிக்கு விமல் ஜோடியா வருவது சூப்பர் ?
நிகி,பூச்சி,பூபாலன் பேச்சு அடி தூள்?
மொத்தத்தில் கதை சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤