Advertisement

Saranya Hema
Reaction score
9,079

Profile posts Latest activity Postings About

  • ஹாய் அன்பூக்களே,
    இதோ அடுத்து தளத்திலிருந்து எடுக்கவிருக்கும் கதைகள். 🙂 🙂 🙂
    கரை நழுவும் நதிகள், தேயாத மஞ்சள் நிலா, தென்றல் தமிழ் பாடுதே
    படிக்க விரும்பறவங்க படிக்கலாம் அன்பூஸ்
    இந்த கதைகள் எல்லாம் கதைகள் புது தளத்தில் ஒவ்வொன்றாக பதிவேற்ற படும் 🙂 🙂 🙂
    Saranya Hema
    Saranya Hema
    அன்டர்வேர்ர்ர் 🤗 🤗 🤗 🤗
    MOmeow1_square.png
    Angels laddus2
    Angels laddus2
    super irukurathe intha 3 story than ithai etuthurunga unga web side le sikiram re run ah potturunga waiting ⏳⏳⏳⏳✌✌✌✌
    ஹாய் அன்பூக்களே, வரும் ஞாயிறு அன்று தளத்திலிருந்து நீக்கவிருக்கும் இரண்டு கதைகள் 🤗 🤗 🤗
    மடல் பூத்த முல்லை & வாரிக்கொண்டாடும் கண்ஜாடை . படிக்க விரும்பறவங்க படிக்கலாம் அன்பூஸ் 😁😁😁
    tiny-white-kitten-873941684-2000-0bac130389984aba9751de5e5e50d25f.jpg
    • Like
    Reactions: Gomsraja
    A
    adi
    Inimel new story yelam new site tha varuma
    Saranya Hema
    Saranya Hema
    @adi என்னோட பேர் சைட்டுக்கும். இன்பாக்ஸ் வாங்க. மெயில் ஐடி குடுங்க. லிங்க் ஷேர் பன்றேன் :) :) :)
    A
    Aboorva
    For me too share mam
    ஹாய் அன்பூக்களே, வரும் ஞாயிறு அன்னைக்கு தளத்திலிருந்து நீக்கவிருக்கும் கதைகள் 👇👇👇
    தள்ளாடும் பூவனம் & மன்னன் மனம் பிருந்தாவனம் ☺️☺️☺️
    படிக்க விரும்பறவங்க படிக்கலாம். 🥳🥳🥳
    images
    Website open agala saran ma nethula irunthu trypanren
    ஹாய் அன்பூக்களே, வரும் ஞாயிறு அன்று நம் தளத்திலிருந்து நீக்கவிருக்கும் இரு கதைகள். மந்திரப்பொன் மேகங்கள் & அன்புடன் கண்மணி. இவை இரண்டையும் படிக்க நினைக்கிறவங்க படிக்கலாம் அன்பூஸ் 🤗 🤗 🤗
    என் பேஸ்புக் ஐடி, பேஸ்புக் நாவல் க்ரூப்ல தளத்தோட லிங்க் குடுத்திருக்கேன். என்னோட பேரை ஆங்கிலத்துல தேடினாலோ, தேன்மொட்டு கோலங்கள் டைட்டிலை குடுத்து கூகுள் பண்ணினாலும் தளம் உங்களுக்கு தெரியும் அன்பூஸ். தொடர விரும்பறவங்க தொடரலாம். அன்டர்வேர்ர்ர்ர்ர் 🫶 🫶 🫶
    HD-wallpaper-cat-reading-book-book-open-cat-sweet.jpg
    ஹாய் அன்பூஸ், இங்க நம்ம தளத்துல ஏன் கதைகளை நீக்கறீங்க, புதுக்கதை இன்னும் ஆரம்பிக்கலைன்னு கேட்கறீங்க. என் ஹஸ்பன்ட் எனக்கு புதுசா சரண்யாஹேமா நாவல்கள்ன்னு தளம் ஒன்னு அமைச்சு குடுத்திருக்காங்க.
    இனி என் கதைகள் அங்கே வரும் அன்பூஸ். அதான் இங்க கதைகளை எடுத்துட்டு அங்க ரீரன் பண்ணலாமேன்னு இருக்கேன். புதுக்கதைகளும் அங்கே தொடங்குவேன். என் நேரடி கதையான உனதாகிடும் கதையும் நாளைலருந்து அங்கே ஆரம்பிக்கப்படும் :) :) :)
    அல்லோ அன்பூஸ், எப்டி இருக்கீங்க எல்லாரும்? 🤗 🤗 🤗
    நம்ம தளத்தில் இருக்கும் நின்மொழி மார்கழி & ஸ்ருங்காரம் பூவாரம் சூட இந்த இரண்டு கதைகளையும் வரும் ஞாயிறு அன்று நீக்கவிருக்கோம். படிக்க நினைக்கிறவங்க படிக்கலாம் 🫶🫶🫶
    அண்டர்வேர்ர்ர்ர் 🥳🥳🥳

    images
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top