Nice Epஹாய் அன்பூக்களே,
அன்பூக்களே இன்னும் ஒரு பேஜ் அடிச்சிருந்தா ரெண்டு பகுதியா வந்திருக்கும். என்னால இதுக்கு மேல முடியலை.
இந்த பிளாஷ்பேக் தொடர்ச்சி இன்னும் கொஞ்சம் வரும். ஒரு ரெண்டு பேஜ்ல. நாளைய பதிவில் இந்த கணங்கள் எல்லாம் குறைஞ்சிரும்.
இந்த அத்தியாயத்தில் உத்ராவின் பேச்சு அதிகமாக தெரியலாம். ஆனால் இதை விட சிலர் எல்லாம் பேசி பார்த்திருக்கிறேன். சோ நடக்காதது இல்லை
கரெக்ஷன் பார்க்க டைம் இல்லை. நாளைக்கு எடிட் பண்ணிடறேன்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்