Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றல் 4

Advertisement

Priyasakthi

Active member
Member
Hai friends, 🌷🌷🌷
எல்லாருக்கிட்டையும் first sorry சொல்லிக்கிறேன். என்னோடே personal reason என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாதனால என்னால சரியா update போட முடியலை.
இப்ப கொஞ்சம் ஓகேவாயிட்டான். பத்தாததுக்கு என் பொண்ணுக்கு School லீவு விட்டாச்சு எங்க ஊர்ல தேரு னு ஒரே பரபரப்பா ஓடிட்டு இருக்கேன். 🏃🏃🏃🏃🏃 இதுக்ககிடையில என்னோட writing work நான் வேற புதுசுங்கறதால கிடைக்கற டைம் ல எழுத உக்காந்தா வெறும் காத்து தான் வருது feeling,,🤦🤦🤦 எப்படியோ தம் கட்டி மேனேஜ் பண்ணி அடுத்த epiயோட வந்துட்டேன்.🙋🙋🙋🙋🙋 இன்னும் கொஞ்சம் functions எல்லாம் இருக்கிறதால alternative days la epi தரேன் friends.
என்னை தேடும் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப thanks dears🥰🥰🥰🥰
Please understand my situation dears…..🌹🌹🌹🌹🌹🌹🌹
 
பார்வதி பெரிசா திட்டம் போட்டு வச்சுருந்தாங்க.... எல்லாம் தவிடு பொடியாயிடுச்சு..... 🤭🤭🤭🤭

மருதாச்சலம் வேற என்ன நடக்குதுன்னு தெரியாம குறுக்க வந்து காமெடி பண்ணிக்கிட்டு.... 🤣
அருள் 🤣 பாட்டி 👌

தமிழுக்கு மட்டும் தான் வேற பொண்ணு கிடைக்குமா இளா மட்டும் என்ன தக்காளி தொக்கா 😝😝😝😝 அதான் வெளிநாட்டு மாப்பிள்ளை... 😂😂😂😂😂

பொண்டாட்டின்னு சொல்றதுக்கு எவ்வளவு நேரம் இவனுக்கு 😤 குறுக்க கௌசிக் வர வேண்டியதிருக்கு.... 😛
 
ஓ! தமிழுக்கும் பொண்ணு ready. இளாக்கும் மாப்பிள்ளை ready..... ஹா ஹா ஹா, அருள் mind voice...

பொண்டாட்டியா? சரிதான்.
 
Top