Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேயாத தேன் நிலா 7

Advertisement


ஒவ்வொரு மர்மமாக வெளிவர ஆரம்பிச்சாச்சு......

லயாவோட தகப்பன் தான் இன்னும் இடிக்குது.....

அது பூர்ணோதயானாக இருந்தா ஏன் ரெண்டு பெரும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க..... :unsure::unsure::unsure:
 
வணக்கம் நண்பர்களே 🙏
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். அடுத்து என்ன?. உங்ககிட்ட மன்னிப்பு தான் கேட்கும். சொன்னது போல் சனிக்கிழமை வரமுடியவில்லை. திடீர் பயணம். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று டைப் பண்ண முடியவில்லை. ஆனால் அதை ஈடுகட்ட 7&8 இரண்டு அத்தியாயங்கள் போட்டிருக்கிறேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க. ❤️❤️❤️❤️❤️❤️❤️.....
 
ஒவ்வொரு மர்மமாக வெளிவர ஆரம்பிச்சாச்சு......

லயாவோட தகப்பன் தான் இன்னும் இடிக்குது.....


அது பூர்ணோதயானாக இருந்தா ஏன் ரெண்டு பெரும் தெரியாத மாதிரி நடிக்கிறாங்க..... :unsure::unsure::unsure:

Nirmala vandhachu 😍😍😍
❤️🙏
 
So, Chotu Komal sontha thangachi illa... Adhunala than antha kizhavi Komal parents aiyum serthu thittuthu... Kandippa Chottu ku kalyanam aagala... adhu antha kizhavi kkaga sonna poi... illana Komal and Rakesh Chotu and Udhaya ku edhum relation irukkum endru yosikka mattangale... Laya appa udhaya than.. but adhu avanukke theriyala... therinji irunthu irukka antha Poonam kizhavikku oru arai vittu nan than appa nu solli iruppan...
 
Top