வணக்கம் நண்பர்களே
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். அடுத்து என்ன?. உங்ககிட்ட மன்னிப்பு தான் கேட்கும். சொன்னது போல் சனிக்கிழமை வரமுடியவில்லை. திடீர் பயணம். பிறந்தநாள் கொண்டாட்டம் என்று டைப் பண்ண முடியவில்லை. ஆனால் அதை ஈடுகட்ட 7&8 இரண்டு அத்தியாயங்கள் போட்டிருக்கிறேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க. .....