Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 12

Advertisement

ஆத்தாடி.... செம அடி 😱
சரஸ் கண்லயா மாட்டணும்.... அது சரி அவங்க தானே வந்ததுல இருந்து கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திட்டு கண்காணிச்சுட்டு இருந்தாங்க.....
இப்போ அடுத்து என்ன நடக்கும்னு தெரியல சரஸ் சலங்கை கட்டி ஆடுவாங்களோ... இல்லைனா
அலர் வாங்குனதை திருப்பி கொடுத்தா ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும்.... 🤪

ஆனாலும் ஹீரோவை பீல் பண்ண விடாம ஒரு ரொமான்ஸ் சீனை ஆக்ஷன் காட்சியா மாத்திப்புட்டிங்க...🤧
Thank you :love: 🥰
 
பேபி பையனை பார்த்ததுக்கே இந்த அடின்னா உங்க தலைவி சரசு மகனை அடிச்சது மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான் அலர் அக்கா காலி 🤣🤣🤣🤣 இனி என் ஹீரோவை பார்க்காம இருக்க சொல்லுங்க 😛😛😛
பேபி பையனை பார்த்ததுக்கே இந்த அடின்னா உங்க தலைவி சரசு மகனை அடிச்சது மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான் அலர் அக்கா காலி 🤣🤣🤣🤣 இனி என் ஹீரோவை பார்க்காம இருக்க சொல்லுங்க 😛😛😛
இந்த அடிக்கிறது கடிக்கிறதெல்லாம் என் தலைவீயோட ஏக போக உரிமை … என் தலைவீ சொர்ணாக்காவுக்கே டஃஹ் குடுப்பா …
ஹலோ என் தலைவீ நக்கலா பார்த்திருப்பா உன்க்கெல்லாம் நானான்னு …
அடுத்த எபீல என் தலைவீ டபுளா குடுக்க வைக்கிறீங்க இல்லனா கனவுல சரஸ் வரும் சொல்லிட்டேன்
 
😍😍😍

அடடா, முதல்ல விழுந்தப்போ பிடிச்சது சரணா? 🤔🤔 அப்ப போன எபிசோட்க்கு போட்ட பாட்டை வாபஸ் வாங்கிக்கிறேன்..😒😒

லாஸ்ட்ல விழுந்து, கில்பான்ஸ் நடக்கும்னு பார்த்தா, இப்படி அடிதடி நடந்துடுச்சே...😤😤

FB_IMG_1695967673349.jpg
 
😍😍😍

அடடா, முதல்ல விழுந்தப்போ பிடிச்சது சரணா? 🤔🤔 அப்ப போன எபிசோட்க்கு போட்ட பாட்டை வாபஸ் வாங்கிக்கிறேன்..😒😒

லாஸ்ட்ல விழுந்து, கில்பான்ஸ் நடக்கும்னு பார்த்தா, இப்படி அடிதடி நடந்துடுச்சே...😤😤

View attachment 5604
ஒன்னும் பிரச்சனை இல்ல பேபி இனி அடிக்கடி ஹீரோ பிடிப்பார் நாம அதுல ஒன்னுத்துக்கு மேட்ச் பண்ணிக்கலாம்🤣🤣❤️❤️
 
Top