Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 10

Advertisement

இந்தாடி அலரு பொண்டாட்டி கிட்ட உண்மைய மறைச்சது சரியா தப்பா?? ன்னு கேட்கிறியே 🤨🤨🤨 நானும் கேட்கிறேன் கட்டுன புருஷனை விட்டுட்டு அப்பன் வீட்டுக்கு போனது சரியா தப்பா எனக்கு முதலில் பதில் சொல்லுடி 😏😏😏😏

உன் தம்பி காதலிப்பான் அதை எழில் வந்து உன் கிட்ட சொல்லணுமா ஏன் அவனுக்கு வாய் இல்லையா 😆😆😆😆😆😆

இந்த அம்மா அறிவுல அப்துல் கலாம் எங்க எழில் உண்மைய மறைச்சதால தான் இவ முட்டாள் ஆகிட்டாலாம் 😆😆😆😆

ஆளே இல்லாத கோர்ட்ல அர்த்த ராத்திரியில் இப்படி வாதாடி கிட்டு இருக்கே இந்த நாதன் பெத்த பிள்ளை 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

அடேய் எழில் நான் தான் சொன்னேனே உன் பொண்டாட்டி பொம்பள விஜய்காந்த்தா மாறிட்டா பறந்து பறந்து அடிப்பான்னு 🤣🤣🤣🤣🤣

அடேய் வெற்றி அந்த அவிரனை உன் தலையில் கட்டிட்டு இங்க புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்காங்க 🧐🧐🧐🧐🧐🧐🧐

எழில் : விடுடி 🤨🤨🤨🤨
அலர்: விட்டா ஓடிடுவ 🙅🙅🙅🙅
எழில்: நீ விடலனாலும் நான் ஓடுவேன் 🏃🏃🏃🏃🏃🏃
அரசியல்வாதி குடும்பம் என்பது சரியா தான் இருக்கு சட்டைய கழட்டிட்டு விட்டுட்டா நல்ல நேரம் வேட்டி கட்டலை 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

எழில் மைண்ட் வாய்ஸ் அப்பாடி ஒரு வழியா இவ அப்பா தான் உண்மைய மறைச்சாருன்னு அவர் பக்கம் திருப்பி விட்டு சமாளிச்சாச்சு 🙆🙆🙆🙆🙆

அலரு உன் கிட்ட நாலு பேர் மட்டும் உண்மைய மறைக்கல ஐந்தாவது ஒரு கல்பிரிட் இருக்காங்க அவங்க பேரு ருத்ரா நீ பேசாமல் அவங்க வீட்டுக்கு போய் அவங்க மடியில் ஏறி உட்கார்ந்து இதே மாதிரி தலைமுடி பிடிச்சு ஆட்டுனா உண்மை சொல்லிடுவாங்க 🤣🤣🤣🤣🤣
 
அய்யோ இந்த லூச சமாளிக்கறதே எழில்க்கு பொழப்பா போச்சே.....இவங்க அப்பா உத்தமர் இவன் தான் 420 ஆம்...என்னம்மா இப்படி பண்றீங்களேமா
 
@Udhaya@udhi ji neenga vera level sis:ROFLMAO::ROFLMAO:alar akka va kizhichi thonga vittutinga mudiyala ji sirichi😆😆writerji my favt pic :love::love::love:Alar ezhil
 
Seriousஆக Comedy பண்ணுவது எப்படி என்று கற்றுக்கொண்ட பதிவு 🤪🤪🤪😝😝😝😜😜😜

அம்மாடி அலர் இப்போ உனக்கு என்ன புரிஞ்சுடுச்சுன்னு கன்வின்ஸ்ட் சொல்லிட்ட.... உன் அப்பாவ ஏமாத்திட்டாங்க, அவமானப்படுத்திட்டாங்க அப்படின்னு சொன்னதும் convince ஆகிட்ட😠😠😡😡😡🤬🤬🤬

உன்னை வக்கிலுக்கு படிக்க வெச்ச நாதனை தான் துரத்தி துரத்தி அடிக்கனும் 👿👿😈😈
 
அடேய்.... !!!!!! என்னடா பண்றீங்க.... நான் கூட பெரிசா பூகம்பம் எல்லாம் வெடிக்கும் ன்னு எதிர்பார்த்தா ஓடி பிடிச்சு விளையாடுறிங்க..... 😲😲😲😲😲

இப்படியும் சண்டை போடலாம்னு இத்தனை நாள் தெரியாம போச்சு.... 😴😴😴 எழிலு கேடி.....🤩🤩 நாதனை உள்ள இழுத்து தப்பிச்சுட்டான்... ஆனா தம்பி காதலை சொல்லி திரும்பவும் மாட்டிகிட்டான்... 😂

விக்ரமாதித்தன் வேதாளம் உன் பொண்டாட்டி..... விடவே மாட்டா....🤪🤪🤪🤪
 
இந்தாடி அலரு பொண்டாட்டி கிட்ட உண்மைய மறைச்சது சரியா தப்பா?? ன்னு கேட்கிறியே 🤨🤨🤨 நானும் கேட்கிறேன் கட்டுன புருஷனை விட்டுட்டு அப்பன் வீட்டுக்கு போனது சரியா தப்பா எனக்கு முதலில் பதில் சொல்லுடி 😏😏😏😏

உன் தம்பி காதலிப்பான் அதை எழில் வந்து உன் கிட்ட சொல்லணுமா ஏன் அவனுக்கு வாய் இல்லையா 😆😆😆😆😆😆

இந்த அம்மா அறிவுல அப்துல் கலாம் எங்க எழில் உண்மைய மறைச்சதால தான் இவ முட்டாள் ஆகிட்டாலாம் 😆😆😆😆

ஆளே இல்லாத கோர்ட்ல அர்த்த ராத்திரியில் இப்படி வாதாடி கிட்டு இருக்கே இந்த நாதன் பெத்த பிள்ளை 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

அடேய் எழில் நான் தான் சொன்னேனே உன் பொண்டாட்டி பொம்பள விஜய்காந்த்தா மாறிட்டா பறந்து பறந்து அடிப்பான்னு 🤣🤣🤣🤣🤣

அடேய் வெற்றி அந்த அவிரனை உன் தலையில் கட்டிட்டு இங்க புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்காங்க 🧐🧐🧐🧐🧐🧐🧐

எழில் : விடுடி 🤨🤨🤨🤨
அலர்: விட்டா ஓடிடுவ 🙅🙅🙅🙅
எழில்: நீ விடலனாலும் நான் ஓடுவேன் 🏃🏃🏃🏃🏃🏃
அரசியல்வாதி குடும்பம் என்பது சரியா தான் இருக்கு சட்டைய கழட்டிட்டு விட்டுட்டா நல்ல நேரம் வேட்டி கட்டலை 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

எழில் மைண்ட் வாய்ஸ் அப்பாடி ஒரு வழியா இவ அப்பா தான் உண்மைய மறைச்சாருன்னு அவர் பக்கம் திருப்பி விட்டு சமாளிச்சாச்சு 🙆🙆🙆🙆🙆

அலரு உன் கிட்ட நாலு பேர் மட்டும் உண்மைய மறைக்கல ஐந்தாவது ஒரு கல்பிரிட் இருக்காங்க அவங்க பேரு ருத்ரா நீ பேசாமல் அவங்க வீட்டுக்கு போய் அவங்க மடியில் ஏறி உட்கார்ந்து இதே மாதிரி தலைமுடி பிடிச்சு ஆட்டுனா உண்மை சொல்லிடுவாங்க 🤣🤣🤣🤣🤣
ஐயோ ருத்ரா பேபி பாவம் 🤭🤭🤭.
 
Top