I love u chellam... semma கிழி உனக்கு ஒரு பொற்கிழி தான்இந்தாடி அலரு பொண்டாட்டி கிட்ட உண்மைய மறைச்சது சரியா தப்பா?? ன்னு கேட்கிறியே நானும் கேட்கிறேன் கட்டுன புருஷனை விட்டுட்டு அப்பன் வீட்டுக்கு போனது சரியா தப்பா எனக்கு முதலில் பதில் சொல்லுடி
உன் தம்பி காதலிப்பான் அதை எழில் வந்து உன் கிட்ட சொல்லணுமா ஏன் அவனுக்கு வாய் இல்லையா
இந்த அம்மா அறிவுல அப்துல் கலாம் எங்க எழில் உண்மைய மறைச்சதால தான் இவ முட்டாள் ஆகிட்டாலாம்
ஆளே இல்லாத கோர்ட்ல அர்த்த ராத்திரியில் இப்படி வாதாடி கிட்டு இருக்கே இந்த நாதன் பெத்த பிள்ளை
அடேய் எழில் நான் தான் சொன்னேனே உன் பொண்டாட்டி பொம்பள விஜய்காந்த்தா மாறிட்டா பறந்து பறந்து அடிப்பான்னு
அடேய் வெற்றி அந்த அவிரனை உன் தலையில் கட்டிட்டு இங்க புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்காங்க
எழில் : விடுடி
அலர்: விட்டா ஓடிடுவ
எழில்: நீ விடலனாலும் நான் ஓடுவேன்
அரசியல்வாதி குடும்பம் என்பது சரியா தான் இருக்கு சட்டைய கழட்டிட்டு விட்டுட்டா நல்ல நேரம் வேட்டி கட்டலை
எழில் மைண்ட் வாய்ஸ் அப்பாடி ஒரு வழியா இவ அப்பா தான் உண்மைய மறைச்சாருன்னு அவர் பக்கம் திருப்பி விட்டு சமாளிச்சாச்சு
அலரு உன் கிட்ட நாலு பேர் மட்டும் உண்மைய மறைக்கல ஐந்தாவது ஒரு கல்பிரிட் இருக்காங்க அவங்க பேரு ருத்ரா நீ பேசாமல் அவங்க வீட்டுக்கு போய் அவங்க மடியில் ஏறி உட்கார்ந்து இதே மாதிரி தலைமுடி பிடிச்சு ஆட்டுனா உண்மை சொல்லிடுவாங்க