Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 10

Advertisement

இந்தாடி அலரு பொண்டாட்டி கிட்ட உண்மைய மறைச்சது சரியா தப்பா?? ன்னு கேட்கிறியே 🤨🤨🤨 நானும் கேட்கிறேன் கட்டுன புருஷனை விட்டுட்டு அப்பன் வீட்டுக்கு போனது சரியா தப்பா எனக்கு முதலில் பதில் சொல்லுடி 😏😏😏😏

உன் தம்பி காதலிப்பான் அதை எழில் வந்து உன் கிட்ட சொல்லணுமா ஏன் அவனுக்கு வாய் இல்லையா 😆😆😆😆😆😆

இந்த அம்மா அறிவுல அப்துல் கலாம் எங்க எழில் உண்மைய மறைச்சதால தான் இவ முட்டாள் ஆகிட்டாலாம் 😆😆😆😆

ஆளே இல்லாத கோர்ட்ல அர்த்த ராத்திரியில் இப்படி வாதாடி கிட்டு இருக்கே இந்த நாதன் பெத்த பிள்ளை 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

அடேய் எழில் நான் தான் சொன்னேனே உன் பொண்டாட்டி பொம்பள விஜய்காந்த்தா மாறிட்டா பறந்து பறந்து அடிப்பான்னு 🤣🤣🤣🤣🤣

அடேய் வெற்றி அந்த அவிரனை உன் தலையில் கட்டிட்டு இங்க புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிகிட்டு இருக்காங்க 🧐🧐🧐🧐🧐🧐🧐

எழில் : விடுடி 🤨🤨🤨🤨
அலர்: விட்டா ஓடிடுவ 🙅🙅🙅🙅
எழில்: நீ விடலனாலும் நான் ஓடுவேன் 🏃🏃🏃🏃🏃🏃
அரசியல்வாதி குடும்பம் என்பது சரியா தான் இருக்கு சட்டைய கழட்டிட்டு விட்டுட்டா நல்ல நேரம் வேட்டி கட்டலை 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

எழில் மைண்ட் வாய்ஸ் அப்பாடி ஒரு வழியா இவ அப்பா தான் உண்மைய மறைச்சாருன்னு அவர் பக்கம் திருப்பி விட்டு சமாளிச்சாச்சு 🙆🙆🙆🙆🙆

அலரு உன் கிட்ட நாலு பேர் மட்டும் உண்மைய மறைக்கல ஐந்தாவது ஒரு கல்பிரிட் இருக்காங்க அவங்க பேரு ருத்ரா நீ பேசாமல் அவங்க வீட்டுக்கு போய் அவங்க மடியில் ஏறி உட்கார்ந்து இதே மாதிரி தலைமுடி பிடிச்சு ஆட்டுனா உண்மை சொல்லிடுவாங்க 🤣🤣🤣🤣🤣
I love u chellam... semma கிழி உனக்கு ஒரு பொற்கிழி தான்
 
யார் சொன்னா அலர் அக்கா வேட்டியை உருவலைன்னு அதுவும் நடக்கும் 🙈🙈🙈🙈🙈🙈 ஆன்கோயிங்கலயே அத்தனை பேரும் சுத்து போட்டு அடிச்சு கேட்டப்போ கூட அட்ரெஸ் கொடுக்கல 🤣🤣🤣🤣🤣🤣

மீ : கதை நல்லா புரியுதா ..??
ரீடர்ஸ் : இல்ல..
மீ : புரியாது..
ரீடர்ஸ் : ஏன்..??
மீ : ஏன்னா நம்ம உருட்டு அப்படி 😁😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

1696678544400.png
 
Last edited:
Seriousஆக Comedy பண்ணுவது எப்படி என்று கற்றுக்கொண்ட பதிவு 🤪🤪🤪😝😝😝😜😜😜

அம்மாடி அலர் இப்போ உனக்கு என்ன புரிஞ்சுடுச்சுன்னு கன்வின்ஸ்ட் சொல்லிட்ட.... உன் அப்பாவ ஏமாத்திட்டாங்க, அவமானப்படுத்திட்டாங்க அப்படின்னு சொன்னதும் convince ஆகிட்ட😠😠😡😡😡🤬🤬🤬

உன்னை வக்கிலுக்கு படிக்க வெச்ச நாதனை தான் துரத்தி துரத்தி அடிக்கனும் 👿👿😈😈
அலர் அக்கா கன்வின்ஸ் ஆனது எழில் மறைச்சதால பிரச்சனை இல்லைன்னு புரிய வச்சதுக்கு பேபி... அடிச்சிட்டா போச்சு வாங்க நானும் ஒரு கை கொடுக்குறேன் 🤣🤣🤣🤣
 
யார் சொன்னா அலர் அக்கா வேட்டியை உருவலைன்னு அதுவும் நடக்கும் 🙈🙈🙈🙈🙈🙈 ஆன்கோயிங்கலயே அத்தனை பேரும் சுத்து போட்டு அடிச்சு கேட்டப்போ கூட அட்ரெஸ் கொடுக்கல 🤣🤣🤣🤣🤣🤣

மீ : கதை நல்லா போகுதா ..??
ரீடர்ஸ் : இல்ல..
மீ : போகாது..
ரீடர்ஸ் : ஏன்..??
மீ : ஏன்னா நம்ம உருட்டு அப்படி 😁😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

View attachment 5645
கதை எல்லாம் நல்லா தான் போகுது .😏😏😏😏....
எங்க எழில் வாழ்க்கை தான் எதை நோக்கி போகுதுன்னு தெரியல🤦🤦🤦🤦🤦
 
பொண்டாட்டி கிட்ட உண்மையை மறைச்சது எவ்ளோ பெரிய தப்பு அதுவும் லூசு மாதிரி சரியோ தப்போ எதையும் புருஷன் கிட்ட மறைக்காம உண்மையா இருக்க எங்க அலர் அக்கா கிட்டவே மறைக்க எவ்ளோ தைரியம் இருந்திருக்கணும்... இதை ஒருத்தரும் கேட்கலை ஆளாளுக்கு புது புது பானையா கொண்டு வந்து அலர்க்கு விதவிதமா பொங்கலா வைக்கறீங்க கல்நெஞ்சகார ஹீரோ ஆர்மி🥺🥺:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
புருஷனை விட்டுட்டு அப்பா வீட்டுக்கு ஓடி போறவளை நம்பி நாங்கள் எந்த உண்மையும் சொல்ல மாட்டோம் 😜😜😜😜

இவ அப்பா தான் என்னவோ உலகத்திலே அவன் தான் பாசக்கார தகப்பன் மாதிரி சீன் போடுவானே அவன் சொல்ல வேண்டிய தான உண்மைய 🤩🤩🤩🤩🤩

இதிலிருந்து என்ன தெரியுது அப்பா புருஷன் இரண்டு பேரும் இந்த லூசை நம்பி எதையும் சொல்ல கூடாது என்று நினைச்சு இருக்காங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
அலர் அக்கா பாவம்:cautious:
 
Top