Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 7

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

இரண்டு கதையும் ஒன்றோடொன்று தொடர்புடையது அங்கு எழும் சில கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கும்... இக்கதையின் அடுத்த பதிவு 'உயிரில் உறைந்த உறவே' வில் முக்கிய கட்டம் முடிந்த பின் வரும்..

நன்றிகள்

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

அருமையான பதிவு 🤩🤩🤩
இந்த மாமனார்_ மருமகனுக்கு இடையில் மாட்டிட்டு எங்க அலர் பட்ற பாடு இருக்கே 😰😰😥😥
அலர்க்கு மாமியார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறியாடா எழில் 🤪🤪🤪கதிர் இருக்கும் பிரச்சினைகளே என்னன்னு புரியல... இதுல நீ வேற ரேணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க☹️☹️☹️
 
Last edited:
அடேய் அவிரா உங்க அப்பனுக்கு தப்பாம பிறந்துருக்கடா அவனும் இப்படி தான் அலரு அலருன்னு சுத்திக்கிட்டு இருந்தான் நீயும் சுபி சுபின்னு உயிரை வாங்குற 🤩🤩🤩🤩🤩🤩

எழில் காதலிக்கும் போது எல்லாம் அலர் என்ன செஞ்சாலும் பின்னாடியே சுத்திக்கிட்டு திரிஞ்சான் இப்போ கல்யாணம் ஆனதும் திமிரு ஆகி போச்சு 😕😕😕😕😕😕

அவள் முதல் நாள் ஆஃபிஸ் க்கு இவன் கூட போகணும் என்று ஆசை படுறா கோவிச்சுகிட்டு போறான் 😡😡😡😡
இவ அப்பா பாசத்தை பத்தி தெரிஞ்சு தான காதலிச்சான் கல்யாணம் செஞ்சுகிட்டான் இப்போ அதை காரணம் காட்டி கோப பட்டால் எப்படி 🤦🤦🤦🤦

கீர்த்தி சரண் பிரச்சினையில் தான் அலருக்கும் குழந்தை விஷயத்தில் ஏதோ நடந்து இருக்கு 🤔🤔🤔🤔

யோவ் நாதா ஆசை பட்டது எல்லாம் வாங்கி கொடுத்து அவிரனையும் கெடுக்காத 😕😕😕😕😕😕

கௌரவம் கௌரவம் என்று சொல்லி கிட்டு திரியுறாரு அங்க மகன் ஒரு பொண்ணு கூட சுத்திக்கிட்டு இருக்கான் 😆😆😆😉😃😄

ரேணு உனக்கு என்ன தான் பிரச்சினைம்மா இருக்க பிரச்சினையே என்ன பிரச்சினை என்று தெரியாமல் தலை பிச்சுகிட்டு இருக்கோம் இதில் நீ வேர எதுக்கு வரன்னு தெரியாமல் வந்துகிட்டு இருக்க 😜😜😜😜😜
 
Appo renu vum kathirum pair ahh
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இந்த மாமனார்_ மருமகனுக்கு இடையில் மாட்டிட்டு எங்க அலர் பட்ற பாடு இருக்கே 😰😰😥😥
அலர்க்கு மாமியார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறியாடா எழில் 🤪🤪🤪கதிர் இருக்கும் பிரச்சினைகளே என்னன்னு புரியல... இதுல நீ வேற ரேணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க☹️☹️☹️
ஹப்பா அலர் அக்கா கஷ்டத்தை கரெக்டா புரிஞ்சிட்டீங்க... சில நேரம் நம்ம கதாபாத்திர படைப்பு அதன் தன்மை சரியான விதத்துல சென்று சேர்ந்ததான்னு டவுட்டாவே இருக்கும் இங்க நீங்க எல்லாம் அலர் அக்காவை சரியா புரிஞ்சிருக்கீங்க தேங்க்ஸ் பேபி ❤️ ❤️ ❤️ ❤️
 
Last edited:
அடேய் அவிரா உங்க அப்பனுக்கு தப்பாம பிறந்துருக்கடா அவனும் இப்படி தான் அலரு அலருன்னு சுத்திக்கிட்டு இருந்தான் நீயும் சுபி சுபின்னு உயிரை வாங்குற 🤩🤩🤩🤩🤩🤩

எழில் காதலிக்கும் போது எல்லாம் அலர் என்ன செஞ்சாலும் பின்னாடியே சுத்திக்கிட்டு திரிஞ்சான் இப்போ கல்யாணம் ஆனதும் திமிரு ஆகி போச்சு 😕😕😕😕😕😕

அவள் முதல் நாள் ஆஃபிஸ் க்கு இவன் கூட போகணும் என்று ஆசை படுறா கோவிச்சுகிட்டு போறான் 😡😡😡😡
இவ அப்பா பாசத்தை பத்தி தெரிஞ்சு தான காதலிச்சான் கல்யாணம் செஞ்சுகிட்டான் இப்போ அதை காரணம் காட்டி கோப பட்டால் எப்படி 🤦🤦🤦🤦

கீர்த்தி சரண் பிரச்சினையில் தான் அலருக்கும் குழந்தை விஷயத்தில் ஏதோ நடந்து இருக்கு 🤔🤔🤔🤔

யோவ் நாதா ஆசை பட்டது எல்லாம் வாங்கி கொடுத்து அவிரனையும் கெடுக்காத 😕😕😕😕😕😕

கௌரவம் கௌரவம் என்று சொல்லி கிட்டு திரியுறாரு அங்க மகன் ஒரு பொண்ணு கூட சுத்திக்கிட்டு இருக்கான் 😆😆😆😉😃😄

ரேணு உனக்கு என்ன தான் பிரச்சினைம்மா இருக்க பிரச்சினையே என்ன பிரச்சினை என்று தெரியாமல் தலை பிச்சுகிட்டு இருக்கோம் இதில் நீ வேர எதுக்கு வரன்னு தெரியாமல் வந்துகிட்டு இருக்க 😜😜😜😜😜
அப்படி எல்லாம் அவசரப்பட்டு என் ஹீரோவை திமுரு பிடிச்சவன் திமுருக்கே பிடிச்சவன்னு முடிவு பண்ணகூடாது பேபி...
ஏன்னா இவர் தான் பச்சமண்ணு நம்பர் 2 😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top