ஆளாளுக்கு ஒரு பிரச்சனையோட சுத்திட்டு இருக்கானுங்க.... 😒 அலர் எப்போ பார்த்தாலும் அந்த வேஸ்ட் நாதனுக்கு சப்போர்ட் பண்ணி அகனை கடுப்பேத்த வேண்டியது... 😏 கதிரு என்னடா உங்கப்பா மாதிரி நீயும் கடுகடுன்னு இருக்குற ரேணுகிட்ட.... 🤨