Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 8

Advertisement

அலர் இப்பவும் அவ அப்பா பண்றதை தப்புன்னு ஒத்துக்க மாட்டேங்குறா . இவளுக்கு கீர்த்தி எவ்வளவோ மேல் 😡😡😡😡😡

இந்த நாதனை ஒருத்தர் கூடவா அடக்க மாட்டிங்க...😔😔😔😔 இந்த எழில் அவன் பொண்டாட்டி மனசு கஷ்ட படும் என்று நாதனை ஒன்னும் செய்ய மாட்டேங்குறான் ..🤦🤦🤦🤦🤦🤦 இந்த சரண் அக்கா புருஷன் என்று அமைதியா போறான் 😥😥😥😥😥

அப்போ இந்த நாதன் மட்டும் கடைசி வரை அவன் இஷ்டத்துக்கு இருப்பானா நினைச்சாலே கடுப்பா வருது 🥶🥶🥶🥶🥶🥶

அட எருமை நாதா நீ தானடா அவளை இழுத்துட்டு போன அவளும் செம்மறி ஆடு மாதிரி உன் பின்னாடி வந்தால் 🐏🐏🐏🐏🐏

என்னவோ எங்க எழில் அடிச்சு துரத்தின மாதிரி வந்து கூட்டிட்டு போக சொல்லுற 🤬🤬🤬🤬🤬 நீயே கொண்டு வந்து விடுடா 🤨🤨🤨🤨

அம்மாடி அலரு அது காதல் படுத்தும் பாடு இல்ல உன் ஆட்டு மூளை படுத்தும் பாடு 🤦🤦🤦🤦🤦🤦🤦

அது எப்படிம்மா அலரு உன் புருஷனை பத்தி சொன்னால் முட்டிக்கு முட்டி தட்டி ஜெயில்ல போடுவ 🤪🤪🤪🤪🤪ஆனால் எங்க சரணை பத்தி சொன்னால் வெஸ்டர்ன் டேன்ஸ்ல இருந்து உள்ளூர் குத்தாட்டம் வரைக்கு ஆடுவ 🤬🤬🤬🤬 எங்க சரண் என்ன உனக்கு தக்காளி தொக்கா 🤕🤕🤕🤕

நீ ஆடுனதே அரைகுறை டப்பாங்குத்து அதுக்கு இந்த ஆத்தர் ருத்ர தாண்டவம் என்று பெயர் வைக்கிறாங்க 🤓🤓🤓🤓🤓

டேய் எழிலு அந்த தாலிய பேசாமல் நாதன் கழுத்துல கட்டி அவனையும் கூட்டிட்டு வந்து வச்சுக்கோ அப்போவாது உன் அருமை அந்த ஆளுக்கு தெரியுதா பார்ப்போம் 🤣🤣🤣🤣🤣🤣

பிரகாசத்தை பத்தி எதுவும் கண்டு பிடிச்சிருப்பாளா 🤔🤔🤔🤔🤔🤔

இந்த நாதன் பாசம் என்கிற பெயரில் அலரை டார்ச்சர் பண்றான் 😨😨😨
அவ காதல் என்கிற பெயரில் எழிலை டார்ச்சர் பண்றா 🥶🥶🥶🥶🥶🥶

யோவ் நாதா சுடுகாட்டுக்கு சொல்லியாச்சு பாடை ரெடி , மண்ணெண்ணெய் ரெடி , கொள்ளிக்கட்டை ரெடி நீ மட்டும் தான் இன்னும் ரெடி ஆகல சீக்கிரம் ரெடி ஆகி வந்திரு ஏன்னா உன்னை முடிச்சுட்டு உன் தம்பிக்கு அடுத்து ரெடி பண்ணனும் 🥰🥰🥰🥰🥰🥰
 
அப்பா புருஷனுக்கு நடுவுல அலர் இடிபடுறா ... எழில் மேல இருக்க நம்பிக்கையை சரண் மேல வச்சிருந்தா பிரச்சினை வந்திருக்காது😏 எதுக்கு எழிலை ஓடவிடுறா :unsure::unsure::unsure:
 
சிரிச்சு முடியல 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 நாதன் மேல செம காண்டுல இருக்கீங்க புரியுது 😁😁😁 ஆனா அது வைரம் பாஞ்ச கட்டை அவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியாது😝😜
 
அப்பா புருஷனுக்கு நடுவுல அலர் இடிபடுறா ... எழில் மேல இருக்க நம்பிக்கையை சரண் மேல வச்சிருந்தா பிரச்சினை வந்திருக்காது😏 எதுக்கு எழிலை ஓடவிடுறா :unsure::unsure::unsure:
பாவம் அலர் அக்கா அவசரபட்டு இப்போ அவஸ்த்தைபடறாங்க❤️❤️❤️
 
இந்த அலர் என்ன பெரிய அப்பாடக்கரா.....எப்ப பார்த்தாலும் எழிலுக்கு குடைச்சல் தருவதே வேலையா வெச்சிருக்கா......இப்ப என்ன புதுசா கண்டு பிடிச்சாலோ தெரியலையே
 
Top