Nice ud
எழில்....நல்லவனே வெற்றி காலேஜ் டேஸ்ல செய்த விளையாட்டு தனத்துக்கு இப்போது பழி வாங்கறியே டா அதுவும் அவனுக்கான நாளில் உன்னுடைய இந்த நாரதர் குணத்திற்கு நாதன் தான் டா கரெக்ட்டு
யாருப்பா அங்க இந்த மாமனார் மருமகனுக்கு இடையில் இருக்க அந்த வாய்க்கால்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெருசா வெட்டுங்கப்பா
அம்மாடி மதி இத்தனை வருஷம் வெற்றி வாழ்க்கையில் எப்படி கும்மி அடிக்கலாம்ற ஆராய்ச்சியில இருந்தியோ.... நல்ல நேரம் பார்த்த போ உன் வாழ்க்கை காண பதிலை தேட ஏன் வெற்றி பேரன் பேத்தி எடுத்தப் பிறகு வர வேண்டியது தானே
இதனால் சகல விதமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.... @Ruthra Prarthana அவர்களின் கதையில் ஹீரோவுக்கு ஃபிரண்ட் கதாபாத்திரத்திற்கு அழைத்தால் திரும்பி பார்க்காமல் அப்படியே ஓடிருங்க....கோடி ரூபாய் கொடுத்தாலும் வந்துருராதீங்க ஹீரோயின் ஹார்மி உங்க நல்லதுக்கு தான் சொல்றோம் கேட்பதும் கேட்காமல் போவதும் உங்க இஷ்டம்