Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 15

Advertisement

வாவ் தீரஜ்மேல நம்பிக்கை வருது நட்சத்திராவுக்கு இரண்டு முத்து கோர்த்துட்டாளே.🥰🥰🥰🥰

சின்னபுள்ள மனசுல எம்புட்டு ஏக்கம். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.
இந்த சகுனிக்கிழவி குழந்தை மனசை காயப்படுத்தி இருக்கும்போல. ஒரு பாயாசத்தை கிழவிக்கு ரெடி பண்ணிட வேண்டியதுதான்.
.🤬🤬🤬🤬🤬🤬🤬
View attachment 6411
ஆமா டியர்🤩🤩

உங்க மீம் அல்டிமேட்டு🤩🤩😂
தாங்க் யூ சோ மச் மா🤩🤩🤩🙏
 
சொர்ணா இன்னும் சொர்க்கத்துக்கு ticket வாங்காம இருக்கு.
கூடிய சீக்கிரத்தில் தீரஜ் அவங்களுக்கு நரகத்த காட்டனும் . 😡😡😡😡😡😡😡
ஆமா டியர் இந்த சொர்ணா பாட்டி இருக்க😡😡😡
 
தீரஜ் சூப்பர்
இந்த பாட்டிக்கு சீக்கிரம் பாயாசத்தை ஊத்து கண்ணம்மா
 
Top