Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 15

Advertisement

நக்ஷத்திராவோட அழுகையும் அந்த சொர்ண வில்லி பாட்டியோட புலம்பலும் தான் ஆது குட்டியோட அழுத்தத்துக்கு காரணம்..... 😔

மீனாட்சி கொடுமைக்கார மருமக அவதாரம் எடுத்து அந்த வில்லியை மூலையில உட்கார வையுங்க.... வயசுக்கேத்த அறிவே இல்லை....
சொர்ணாக்காக்கு கார்த்திகேயன் எதுவும் வசியம் வச்சுட்டானா 🤣 எப்போவும் அவன் நினைப்புலயே இருக்கு.... 😈😈😈😈😈
தீரஜ் செம பதிலடி.... 😆👌

தீரஜோட காதலும் பாசமும் இப்போ தான் நக்ஷத்திராக்கு புரிய ஆரம்பிச்சிருக்கு... ரெண்டு முத்து கோர்த்தாச்சு..... 🤩🤩🤩🤩
 
ஆமா dear

ரொம்ப sariya solliteenga🤩🤩🤩

Thank u so much ma🤩🤩🤩🙏
 
Top