எனக்கு அப்படியே குளு குளு னு இருக்கே..... கொஞ்ச நஞ்ச பேச்ச்சா பேசின நீ இப்போ எல்லாம் போச்சா... ரொட்டி நீ வேற அது ஆல்ரெடி பியூஸ் போன கேஸ் தான் அதோட பியூஸ் பிடிங்க நீ முயற்சி செய்யவே வேண்டாம்.... அப்படியே அந்த கிழவிக்கு ஒரு பாயசம் போட்டேன் வை... அதை விட சந்தோசம் வேற எதுவுமே இல்ல எனக்கு.... உமை உன்னை என்ன தான் சொல்ல அவன் கிட்ட போகாம இருந்தா மட்டும் அவனோட வலி குறையுமா நீ தள்ளி இருக்க இருக்க தான் அவனுக்கு இன்னும் வலிக்கும் அது தெரியாம நான் எப்படி போவேன் எப்படி போவேன்னு தேஞ்ச ரெகார்ட் மாதிரி சொல்லுற...
என் தல க்கு ஒன்னு இந்த கதையில் நியாயம் செய்யுங்க இல்ல தனியா கதை கொடுங்க .... இல்ல ரொட்டி போல என்னோட சிம்ம அவதாரம் பாக்க வேண்டி வரும் neenga