Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 23

Advertisement

நட்சத்திரா எப்போ தான் முழுசா மனம் மாற போறா 🤔 🤔 :(:(

Interesting update ❤️
Thank u so much ma😍😍

இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் மா❤️❤️
 
🥰🥰🥰நஷு உன் மண்டையில் நச்சுன்னு அடிச்சாவது உன் மூளை தெளிவா யோசிக்குமா 🥶🥶🥶🥶🥶🥶

தீரஜ் மேல் உனக்கு காதல் வந்துடுச்சி என்று ஊருக்கே தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗🤗 ஆனால் உனக்கு மட்டும் புரியலையா 😢😢😢😢😢😢😢

நஷத்ரா தீரஜை காதலிக்கிறதை ஒத்துக்கிற வரைக்கும் யாரும் உதவுறதா இல்லை 🤗🤗🤗🤗🤗

கார்த்தி நீ கஷ்ட பட்டு அலைய வேண்டாம் என்று சிம்மாவே நேரில் வந்துட்டான் 😍😍😍😍 ஆனால் உனக்கு தான் பார்க்க முடியாமல் போச்சு 🤧🤧🤧🤧🤧🤧🤧 அடேய் முக்கியமான இடத்தில் வந்து பிடிச்சு நிறுத்திட்டிங்களே லூசு பயலுங்களா 👿👿👿👿👿👿👿👿👿👿

அடேய் வாட்ச் மேன் இந்த பொறுக்கிக்கு இவ்வளவு விஸ்வாசமா இருக்க 😈😈😈😈😈😈


கார்த்திகேயன் குடும்பம் இங்கே சண்டைக்கு வருவாங்களோ 🤔🤔🤔🤔🤔
ஆமா டியர்❤️❤️
ரொம்ப சரியா சொல்லிட்டீங்க😍😍😍

பார்ப்போம் டியர் இனி என்ன நடக்கப் போகுதுன்னு❤️❤️❤️
 
Nashathra, come on wake up and realise his love for you 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️. Another beautiful episode, Anu ma, 🥰🥰🥰 I am sad that the story is going to finish, :cry::cry::cry:but please come back again with another one ma.👏👏👏
Ya ma u r right😍
Thank u so much ma😍😍❤️
Even am sad tat am gonna miss u all ma especially u... U have given me beautil memories here😍😍😍 a special thanks for tat ma

Sure ma will come back with new one😍😍🙏
 
Top