Nice Epநிறைய பேரு என்னை மறக்காம நியாபகம் வச்சுருக்கீங்க! சந்தோசத்துல கண்ணு வேர்த்துடுச்சு ????
நான் ரொம்ப நல்லா இருக்கேன்! குட்டி பையன் பேரு 'கிஷாந்த்' அவனும் சூப்பரா இருக்கான்! இப்போ அவனுக்கு ஆறு மாசம்! கொஞ்சம் ப்ரீ டயம் கிடைக்குது! அந்த கேப்'ல ஒரு குட்டி கதை போட்டுடுவோம்ன்னு வந்தேன்!
ரொம்ப இழுத்தடிக்காம சீக்கிரமே ud's குடுக்க முயற்சி செய்றேன்! முன்ன சொன்னது போல இது குட்டி கதை தான்! அதனால சீக்கிரமே முடிஞ்சுடும்!
எல்லார் கமெண்ட்ஸும் பார்த்தேன்... தனி தனி ரிப்ளை போட முடியல! சாரி!!!?
Dum Dum En Kalyaanam – 2 - Tamil Novels at TamilNovelWriters
Episode 2 “நீ கொஞ்சம் பிடி குடுத்துருந்தா, அந்த லால்குடி வரனையே முடிச்சு, இந்நேரம் நான் பேரன், பேத்தி கூட பார்த்துருப்பேன்! எல்லாம் உன்னால தான்டா!” என கோவமாய் கத்தினார் விஜயா. “நான் என்னம்மா பண்ணட்டும்? எனக்கு ஒண்ணுமே தோணலையே?” “என்ன தோணனும்?” “கல்யாணம் பண்ணனும்ன்னு தோணனும்… ஏனோ எனக்கு...tamilnovelwriters.com